Report the ad
கொடுமுடி சுக்ரா பரிகார ஹோம நிலையம்ஸ் - Erode
Saturday, 2 December, 2023 
								Item details
				City:
				
					Erode, Tamil Nadu									
            
                                        
                    Offer type:
                                        Offer
                
						
			
			
            		Item description
                திருபாண்டி கொடுமுடியில் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவரும் உள்ளனர். மும்மூர்த்தி ஸ்தலம் ஈரோடு மாவட்டத்தில் திருபாண்டி கொடுமுடியில் 2004 ஆண்டு முதல் சுக்ரா பரிகார ஹோம நிலையம்ஸ் சீரும் சிறப்புமாக செயல்பட்டு   வருகிறது. இங்கு பரிகாரம் செய்பவர்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றி கொடுத்து ஜெயமாகி வருகிறது. எங்கள் நிறுவனம் கைராசி நிறைந்த நிறுவனமாக திகழ்கிறது. இங்கு வேதங்கள் , ஆகமங்கள் கற்ற சிறந்த பிராமணர்களை வைத்து மிக மிக சிறப்பாக பரிகார ஹோமங்கள் பூஜைகள் செய்து வருகிறோம். பூஜைகளை தன் குடும்பத்திற்கு செய்வது போன்று மிக மிக சிறப்பாக செய்து அவர்களது காரியங்கள் வெற்றி பெற வாழ்க்கையில் அவர்கள் சந்தோஷமாகவும் இன்புற்று வாழ வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் செய்து வருகிறோம்.                                			
		
 
         
    

